Tag Archive: கிருஷ்ணன் வகை சாதி

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more