பாண்டியர்கள் சாதி நாடார் (சாணார்) இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

சாணார்கள் (நாடார் என சொல்லிக்கொள்பவர்கள்): ஆங்கிலேயர் காலத்தில் மிஸினரிகளால் அதிகளவு மதம் மாற்றப்பட்ட இவர்கள் அதனுடனே, தங்கள் சாதிய வரலாற்றையும் மாற்ற தொடங்கினர். அதிகளவு கொடுமைகளை முலைவரிச்சட்டம், தலைப்பாகை அணிய தடை போன்றவைகளால் அனுபவித்ததன் விளைவால் சுயமரியாதைக்காக தனி மார்க்கத்தை (அய்யாஉண்டு) உருவாக்கினதோடில்லாமல் வராலற்று புனைவுகளையும் ஆரம்பித்தனர். இவர்களிடத்துள் எந்த ஆவணமோ ஆதாரமோ இன்மையால் மறுத்தற்குகூட மேற்கொள் காட்ட இயலவில்லை.  கள்ளரும் பள்ளரும் தேவேந்திர குலம் என்றும் மறவர்கள் மரக்குலம் என்றும் பள்ளிகள் தங்களை வன்னிய குலம் என்கின்றனர். அதைபார்த்த இவர்களோ சோழனுக்கும் பாண்டியனுக்கும் பொதுவாக சூரியசந்திர நாடார் குலம் என்கின்றனர். எனில் சோழனுக்கும் பாண்டியனுக்கும் பிறந்தனரோ?கல்வெட்டுகளின் இறுதியில் மன்னன் எழுதிகொடுத்த நிலத்தையோ பொருளையோ யாரும் கைப்பற்றிவிட கூடாது என்பதற்கு, சந்திராதித்தன் (சந்திரன், சூரியன்) உள்ளவரை அதாவது உலகம் உள்ளவரை என்பதைக்கொண்டு உறுதியளித்திருப்பார்கள் இவர்களோ, அதைத்தான் தன் குலமாக சொல்கின்றனரோ என்னவோ? அப்படியாயினும் அதற்கும் பாண்டியருக்கும் என்ன தொடர்பு? சென்ற தலைமுறையில் அரசியல், வியாபாரம் போன்றவற்றை அரசனும், வைசியனும் மாத்திரம் செய்யவில்லை. இதுபோலவே உழவும் கூட. இப்படியிருக்கையில் இந்த மாற்றங்களே வரலாற்றில் பொய் புனையப்படவும் காரணமாகிவிட்டது போலும். இவர்களின் புனைவு தொடங்க காரணம் பட்டிவீரன்பட்டி சௌந்திர(பாண்டியன்?) என்பவர். இவர் பாண்டியன் எனும்  பின்னொட்டை பயன்படுத்தியிருப்பதாலே அன்றி வேறொரு காரணமும் இல்லை, இவரோ சுயமரியாதை  இயக்கத்தை சேர்ந்தவர் பெரியார் என சொல்லப்படும் ஈவேராவின் தொண்டர். இவரைவைத்து பாண்டியர் என்பதற்கு என்ன சம்மந்தம்? வீரபாண்டிய கட்டப்பொம்ம (நாயக்க) ரும், விசைய வரகுணராம பாண்டிய மருதப்ப (தேவ) ரும், ராமவர்ம்ம குலசேர (வன்னிய) ஆண்டுகொண்டாரும் போன்றோர்களுடன் கூட இதை ஒப்பிட முடியாது, காரணம் சௌந்திர பாண்டியனுக்கு பட்டமொன்றும் கொடுக்கப்படவில்லை.குடியாட்சியில் அதிகாரத்திலிருந்த சிவந்திஆதித்தனார் என்பவர் தென்காசி கோயிலுக்கு பணி செய்கிறார் இவரை இரண்டாவது பராக்கிரம பாண்டியன் என அக்காலத்திய அரசியல்வாதிகள் சுயநல காரணத்தோடு புனைந்தனர். அதைவைத்து பாண்டியர் வம்சம் என்பது எப்படி பொருந்தும்?, இதற்கும் முன்பே தொண்டை மண்டல வேளாளர் பி.டி.ராசன் முதலியார் அக்கோவிலுக்கு திருப்பணிகளும் குடமுழுக்கும் செய்த படியால் அவர்தான் பராக்கிர பாண்டியனா? ஈழகுல சான்றான் எனும் ஏனாதிநாயனார் ஈழவர் குலத்தினராவார் அவரை சாணார் என்கின்றனர், பன்னிரண்டாவது திருமுறை, சேக்கிழாரின் பெரியபுராணம், ஏனாதிநாயனார் புராணத்தில், “…அவ்வழகிய நகரில் ஈழக்குலச்சான்றாரே ஏனாதி நாயனார் மன்னர்க்கு வெற்றி தரும் வாள்படை பயிற்றும் தொழிலில்

விஞ்ச முடியாத தலைமை பெற்றவர்…” என்கிறது. ஏனாதிநாயனார் இங்கு சாணார் என்றோ நாடார் என்றோ கூட குறிப்பிடப்படவில்லை. அதுவும்போக, சோழர்களின் வாள்பயிற்சியாளராக குறிப்பிடப்பட்டுள்ளாரே, இதற்கும் பாண்டியர்களுக்கும் என்ன தொடர்பு?

மேலும் சாணாருக்கும் சான்றோருக்கும் கூட வித்தியாசம் தெரியாமலும், நாடாழ்வார் என்பவற்றை தங்களோடு தொடர்புபடுத்தி, மல்லர், மறையர் போன்ற வார்த்தை விளையாட்டு போல, கம்பருக்கு கம்ப நாட்டாழ்வார் எனும் பெயருள்ளதை பார்த்து அவரை நாடார் என்கின்றனர். 
சரி, அப்படி வேளாளர்களை போற்றி ஏரெழுபது பாடிய சோழ நாட்டு புலவரான
கம்பநாட்டாழ்வார் சாணார் எனில் எந்தவகையில் பாண்டியனுக்கோ பாண்டிய நாட்டுக்கோ தொடர்பாவரோ?
இதுபோல, மாறன் சடகோபன் எனும் நம்மாழ்வாரை தங்கள் இனம் என உரிமைகொண்டாட எண்ணுகிறார்கள். ஆதாரம் ஒன்றுமில்லை, நாங்கள் அய்யா உண்டு வழி வைணவர் அதனால் அவரும் எங்கள் இனம் என்கிறனர். மாறன் சடகோபன் எனும் நம்மாழ்வார் ‘வேளாளர்’ குலத்தினர் என்பது உலகறிந்த விசயம், இதனை வேளாளர்களது புகழ்பாடும், ஏரெழுபதில் திருக்கைவழக்கம் 43ம் பாடலில் கம்பநாட்டாழ்வார், ‘வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால் ஓதி உரைத்தவர்’
என நான்கு வேதங்களையும் தமிழ்செய்து நாலாயிரதிவ்ய பிரபந்தம் பாடிய நம்மாழ்வாரை சிறப்பிக்கிறார். 
இவ்வளவு ஏன் (கொங்கு வேளாளர்) தீரன் சின்னமலை கவுண்டரையே அபத்தமாக உரிமைகோருகிறார்கள், ஆக இவர்களை கண்டுகொள்ள அவசியமே இல்லை. இவர்களா பாண்டியர்?
யாழ்பாண வைபவ மாலை

அடிப்படையில், சாணார்களது குலத்தொழில் பனையேறுவது, பனையேறுவதற்கும் பாண்டியருக்கும் என்ன தொடர்பு ?மேலும், ஏன், இப்படி எம் தமிழ் வேந்தர்களை கள்ளு இறக்கியதாக கொச்சைப்படுத்த வேண்டும்? அந்நியர்களா இவர்கள் என்றால், இவர்கள் சிலோனில் இருந்து புலம்பெயர்ந்து பாரதத்திற்கு வந்தனர் என ‘திருநெல்வேலி சீமை சரித்திரத்தில்’ கால்டுவெல் உடைத்துள்ளார், இதை சங்ககாலத்தில் இவர்கள் யார்         எங்கிருந்தனர், என்பவையே மெய்ப்பிக்கிறது. 

மேலும், Manual of the Tirunelveli District இவர்கள் விசித்திரமானவர்கள் என்றும், இவர்களுக்கு கோவிலுக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும் நுழைய அனுமதி கிடையாது என்றும், சாணார் எனில் எந்தவகையில் பெண்களுக்கு மேலாடை அணியவும் அனுமதி கிடையாது எனவும் குறிப்பிடுகிறது. இவர்களுக்காக பிஷப் கால்டுவெல் 30 வருடங்களுக்கும் மேலாக இவர்களை முன்னேற்ற பாடுபட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. 
பாண்டியர்கள் சாணார்கள் கிடையாது என்பது இதன் மூலம் நிறுவப்பட்டதாகும், 
—–>>> பாண்டியம் மீளும் 
மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன் .கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

3 Comments

 1. Perumal Nadar

  மூன்று என்பதை மூணு என்றும் கன்று என்பதை கண்ணு என்றும் ஒன்று என்பதை ஒண்ணு என்பதை போல் சான்றோர் என்பது சாணாராக உருமாறியது.தமிழில் நீண்ட அம்மானை அகில திரட்டில் நாடார்கள் தெய்வகுல சான்றோர் என்று உள்ளது.
  சத்திரியர்கள் தெய்வ குலத்தவர்.

  Reply
  1. itha

   சாணார் ஈழத்திலிருந்து கள் இறக்குவதற்காகவே கைதிகளாய் கொண்டுவரப்பட்ட சமூகம்

   Reply
 2. Ragunandhan

  Very useful article but you have missed சிலை எழுபது by Kambar praising Vanni Kulam or Vanniyars or Palli.

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *