பாண்டியர்கள் சாதி பள்ளர்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

பள்ளர்கள் (தேவேந்திரர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):
      பள்ளர்கள் அடிப்படையில் தங்களை ‘தேவேந்திரகுலம்’ என்கிறார்கள், இதேபோல் இந்திரகுலம் என்று கள்ளர்களும் சொல்லிக்கொண்டு அகழியையெனும் ஒரு ரிஷியின் மனையாளுக்கு இந்திரன் மூலம் புணர்ச்சியால் பிறந்தர் என அவர்களும் சொல்லிகொள்கிறார்கள். சந்திர குலத்துக்கும் இந்திரகுலத்துக்கும் என்ன தொடர்பு,சந்திரகுலத்தின் மூலம் வேறு, இந்திரகுலம் மூலம் வேறு. உக்கிரபாண்டியனாக அவதரித்த சுப்பிரமணிய முருகனோ இந்திரனின் முடியை உடைத்தார், இராமனின் இஷ்வாகு குல முசுகுந்த சோழனோ இந்திரனை வீழ்த்தி இந்திரபட்டம் புனைந்துகொண்டவர். தமிழ் இலக்கியங்கள், புராணங்களை அடிப்படையாக கொண்டுதான் பாரதத்தின் வரலாறு ஆராயப்படுகிறது. ஆனால், இவர்களோ கற்பனையின் அடிப்படையில் ஆதிகாலத்தில் மனிதன் தோன்றினான் பின் வேட்டையாடினான், பின் விவசாயம் பார்த்தான், பின் மன்னன் தோன்றினான் இந்தவகையில் கதை எழுதுகிறார்கள். சங்க காலத்தில் வர்ணர் (சதுர்வர்ண குலம்), அவர்ணர் (வர்ணத்தில் அடங்காத குலம்) என்பது பற்றி சங்ககால புறப்பாடலிலும் இடம் பெறுகிறது. இவை ஏவல் குற்றேவல் என்றும் விளக்கமாக உரையெழுதப்படுகிறது, இதில் குற்றேவலுக்குரியோராயாகவே பள்ளர்கள்குறிக்கப்படுகின்றனர். சங்கரன்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டோம் என்கிறார்கள். கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது, பாண்டியன் (உக்கிரபெருவழுதி) மழைக்காக தேவேந்திரனை பார்க்க சென்றபோது,
தென்னிந்திய கோயில் கல்வெட்டுகள் II 863D – 3226,
432 /1914
தேவேந்திரனின் செயலால் கோபித்து தேவகன்னிகையின் மக்கள் நால்வரை கைப்பிடியாய் பிடித்து, பூமிக்கு வந்து கிணறுவெட்டி விவசாயம் செய்வித்து குடும்பர் என நால்வரில் மூத்தவனுக்கு பட்டம் கட்டினான் என்று வருகிறது, தெளிவுற பாண்டியன் இவர்களை கைப்பிடியாய் சிறைபிடித்து கொண்டு வந்ததைகுறிப்பிடுகிறது. மேலும், இந்திரனின் மனைவி இந்திராணி, மகன் ஜெயந்தன், ஆக இந்திரனுக்கு பிறக்கவில்லை, இந்திரனுக்கு பணிசெய்யும் தேவகன்னிகையின் மக்கள் என்பது தெளிவு. நம் புராணங்ளில் இறைவன் எல்லாவுமாய் இருக்கிறான் என்பதற்கு எல்லா குலத்தினரிலேயும் தம் கடனை  செய்வோர்க்கு மோட்சம் (வீடுபேறு)
கொடுக்கிறானல்லவா அதுபோலவே இவர்கள் ஒதுக்கப்பட்டவர் என்றாலும் அதில் தன் கடனை செய்பவர்களுக்காகவும் தன் கடனை அவர்கள் செய்யவேண்டும் என்பதற்காகவும் இக்கல்வெட்டு எழுதப்பட்டிருக்கலாம், அதிலும் விசவாவசு வருடம் வைகாசி 14 அன்று என வருடம் இல்லாமலும் மங்கல வாழ்த்து இல்லாமலும்  கல்வெட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்வெட்டு செய்தியானது சென்ற தலைமுறைவவரை வழக்கில் இருந்துள்ளது, 
Caste and tribes of Southern India – Edgurd Thurston 
வேளாளர்களுக்கு குற்றேவல் புரிய தேவேந்தினால் படைக்கப்பட்டவர்கள் என தங்களை பள்ளர்கள் அடையாள படுத்தியுள்ளதை ஆங்கிலேயே ஆவணங்களும், 
 
யாழ்பாண வைபவ மாலை
யாழ்ப்பாணவைபவ மாலையும் குறிப்பிடுகிறது.  மருதநிலத்தின் கடவுள் வேந்தன் (மழைக்கடவுள் இந்திரன்) அதனால் மருதநில கடையர்கள் (பளளர்)  இந்திரன் வழிவந்தோர் எனில், குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன் அதனால் குறவர்கள் முருகன் வழிவந்தோரா? திருமாலின் மகளான வல்லியை, குறவர்கள் வளர்த்ததையே புராணங்கள் குறிப்பிடுகிறது. மேலும், மருதநிலத்தின் மேலோர் ஊரான், மகிழ்நன், கிழவன்-கிழத்தி என்றும் கீழோர் உழவன், உழத்தி, கடையன், கடைசியர் என திணைக்குடிகளான பள்ளர்களை மருதநில கீழோராக சங்க இலக்கியங்கள் வகைப்படுத்துவதற்கும் வர்ணகுடிகளான அந்தணர், அரசர், வைசியர், வேளாண் மரபினருக்கும் உள்ள வேறுபாட்டினை அறிந்தால் உண்மை விளங்கும். 
   சங்க இலக்கியங்களில் வரும் மல், மல்ல, மல்லன் என்பவை வீரனை குறிக்கும் சொற்கள். இதற்கும் மள், மள்ள, மள்ளனுக்கும் என்ன தொடர்பு? இவர்கள் பள்ளரை மல்லர் (வலியவர்) என கூறியதைப்பார்த்து பறையர் தங்ககளை மறையர் (அந்தணர்) என கூறிக்கொள்ள தொடங்கினர். அதுபோல, கல்வெட்டுகளில் வரும் குடுமி என்பதை குடும்பர் என்பதோடு ஒப்பிட்டு உரிமைகோருவது அறிவின்மை. ‘சோழியன் குடுமி சும்மா ஆகாது’ என சோழிய பிராமணரை சொல்வார்கள் எனில் குடுமி என பட்டம் கொண்ட அரசர்கள் (உ.ம். பல்யாகசாலை முதுகுடுமி) பிராமணரா? இல்லை பிராமணர் தான் பள்ளராகிவிடுவார்களா? குடுமி, குடும்பன் வித்தியாசங்கள் கூட தெரியமறுக்கிறனர் அல்லவா. மேற்கண்ட சொல் விளையாட்டை தான்டினால் இவர்களுக்கு பெருமளவு வரலாறு கிடையாது.      இதுபோக, கொல்லம் நீதிமன்ற தீர்ப்பு என்று சொல்கின்றனர், கேரளத்தினரை பொறுத்தவரையில் தமிழர்கள் யாவரையும் அவர்கள் பாண்டிநாட்டுக்காரராக அடையாளப்படுத்தவே அழைப்பர், அதைவைத்து தமிழர் என அடையாளப்படுத்த எல்லைப்பகுதி பள்ளர்கள் அமைப்பு (பாண்டியர் சங்கம்) உருவாக்கியிருக்கலாம் பின்னர் அதைவைத்து மறவர்களுடன் எழுந்த வழக்கில் இயக்கத்திற்கு சொந்தக்காரர் எனும் முறையில் தீர்ப்பு பள்ளர் சமூகத்திற்கு சாதகமாக அமைந்திருக்கலாம். மேலும் அந்த பிரச்சனை குறித்த கடிதத்திலேயே 

இவர்களை பறையர், சக்கிலியரோடு சேர்த்து ஒதுக்கப்பட்டோர் என குறித்துள்ளனர், அதிலும் இந்த விவகாரத்தில் உள்ள சுப்பையா(பாண்டியர்?) என்பவர் செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர், மேற்கண்ட ஒதுக்கப்பட்டடோர் எனும் வரிகளும் நகர்மன்ற உறுப்பினர் எனும் செய்தியும், இயக்கத்தை நடத்திவந்த விசயத்தையும் நோக்கும்போது தீர்ப்பு எதனால் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை காட்டுகிறது. ஆயினும், மூலமோ வரலாறோ பொருந்ததாத நிலையில் இவ்வளவு விளக்கம் தேவைப்படாதல்லவா. இதனூடே, இவர்கள் தங்களுக்கு தாங்களே தற்போது தேவேந்திர குல வேளாளர் என பெயரும் கொடுத்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சுண்டன் எனும் பள்ளனை, பாண்டியன் உத்தரவின் பேரில் ஒடுக்கியதாலேயே வன்னியர்களுக்கு (பள்ளி) பரிசாக தென்பகுதியில் பாளையம் வழங்கப்பட்டது என்பதையும் மேற்கண்டோம் அல்லவா, அதுபோலவே, இவர்கள் (பள்ளர்கள்) பாண்டியனால் சேரிகளில் ஒதுக்கிவைக்கப்பட்டடதும் குறிப்பிடத்தக்கது. இவர்களா பாண்டியர்?

மேலும், மள்ளியர், பாண்டிய இளவரசி என்றவாரு எல்லாம் தங்கள் சாதிய மகளிரை கூறி பாண்டிய குல பெண்களுக்கு  இழுக்கை தேடிதர முயற்சிசெய்கின்றனர்.  திருவிளையாடற்புராணம், திருநகர்சிறப்பு 20வது பாடல் இந்த மள்ளிகள், ‘பழிக்கப்படும் மதுவை அருந்தி மயங்கினர் என்றும், அதனால் அவர்கள் ஆடை சரிந்தது’ எனவும் இன்னமும் தெளிவுற மள்ளிகள் பற்றி குறிப்பிடுகிறது. இத்தோடு, பிரிட்டிஷ் காலம் வரையில் இவர்கள் மேலாடையே அணிவதற்கு கூட உரிமை இல்லாத சமூகமாகவே இருந்துள்ளனர். 

Caste and tribes of Southern India – Edgurd Thurston 
இப்படியிருக்க இவர்கள் தங்களை உயர்த்துவதாக எண்ணி தமிழின வரலாறை அவமதிப்பு செய்ய முயல்கின்றனர். இதுபோக, இவர்கள் சமூகத்தினர் பொன்னேர் பூட்டும் நிகழ்வு என்றுவேறு நடத்தி தகாத செயல்களில் ஈடுபட்டு நாட்டிற்கு பஞ்சம், நோய் விளைக்க செயல்படுகின்றனர் (பொன்னேர் மரபு – களமர்(வேளாளர்), உழும் (குற்றேவல்) மரபு – பள்ளர்; திருவிளையாடற்புராணம்).
பாண்டியன் எனும் பெயர் தமிழர்கள் பாண்டி, பள்ளாங்குழி விளையாடியதால் உண்டானது  என்று கற்பனைக்கு மட்டுமே எட்டும் கதைகளையும் கூறுகின்றனர். 
எழுத்தாளர் : 
வழுதி 
மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *