வெள்ளாளர்களின் கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வும்

வெள்ளாளர்களுக்கு முக்கிய செய்தி : 

கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீராட்டு விழாவும் : 

பெரும்பாலான கிராமங்களில் கோவில் கொடை என்ற கோவில் பொங்கல் என்ற கோவில் திருவிழா போது கடைசி நாளில் மஞ்சள் நீராட்டு விழா அல்லது மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வு என்பது நடைபெறும்.

இந்த மஞ்சள் நீராட்டு விழா எதற்காக என்றால் முறைப்பெண்ணின் மீது முறைபையனும், முறைமாமனின் மீது முறைபெண்ணும் மஞ்சள் நீர் தெளிப்பது ஆகும்.

அத்தை பொண்ணு, மாமா பொண்ணு, மாமா மகன், அத்தை மகன், தாய் மாமன் ஆகியோர் மீது தெளிப்பது தான் மஞ்சள் நீராட்டு விழாவின் நோக்கமே

சொந்தபந்தங்கள் கூடி இருக்க ஒரு ஆண் தனது முறைப்பெண்ணின் மீது மஞ்சள் நீர் தெளித்துவிட்டால் அவள் எனக்காவள்,என்னவள், அவளை நான் விரும்புகிறேன்,அவளை எனக்கு விரைவில் திருமணம் செய்து வையுங்கள் என்று தனது சொந்தபந்தங்களுக்கு மறைமுகமாக தெரிவிப்பது ஆகும். இதனை உணர்ந்து கோவில் திருவிழா முடிந்த உடன் கல்யாண பேச்சை ஆரம்பிப்பார்கள் சொந்தபந்தங்கள்.

இது மஞ்சள் நீர் தெளிப்பது அல்லது மஞ்சள் நீராட்டு விழாவின் நோக்கம் ஆகும்.

ஆனால் இன்று முறையே வராத ஆண் மீதும்,பெண் மீதும் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுகிறார்கள்.முப்பது வருடம் முன் முறை தவறி, முறை வராத ஆணின் மீது பெண்ணோ,பெண்ணின் மீது ஆணோ மஞ்சள் நீர் தெளித்து விட்டால் மிகப்பெரிய சண்டையே வந்து விடும்

காலம் செல்ல செல்ல முறை தவறி கண்டவர் மீதும் மஞ்சள் நீர் தெளிக்க ஆரம்பித்து,தற்பொழுது கண்ட கண்ட சாதிக்காரன் மீதும் மஞ்சள் நீர் தெளித்து விளையாட துணிந்துவிட்டார்கள் மஞ்சள் நீர் தெளித்தலின் நோக்கத்தை அறியாத சில தற்குறிகள்.

கோவில் திருவிழாவில் மஞ்சள் நீர் தெளித்தலின் நோக்கத்தை அறிந்து வெள்ளாளர் ஆண்களும்,பெண்களும் செயல்பட வேண்டும்.


ஒரே சாதியாக இருந்தாலும் முறைதவறி அண்ணன்,தம்பி,அக்கா, தங்கச்சி,சித்தப்பா,சித்தி,பெரியப்பா, பெரியம்மா என பங்காளி வகையிறாக்கள் மீது மஞ்சள் நீர் தெளிக்க கூடாது.கலர் பொடி, மஞ்சள் பொடி பூசக்கூடாது.

ஒரே சாதிக்குள் முறைதவறியே மஞ்சள் நீர் தெளிக்க கூடாது என்றால் கண்ட கண்ட சாதியினர் மீது மஞ்சள் நீர் தெளிப்பது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றத்தவறாகும்.

வெள்ளாளர்கள் வருங்காலங்களில் கோவில் திருவிழாவின் போது மஞ்சள் நீர் தெளிக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும்.

கண்ட கண்ட சாதிக்காரன் மீது வெள்ளாளர்கள் மஞ்சள் நீர் தெளிக்க கூடாது.

கண்ட கண்ட சாதிக்காரனும் வெள்ளாளர்கள் மீது மஞ்சள் நீர் தெளிப்பதையும் தடுக்க வேண்டும்.

யாருக்கு யார் மாமா? மச்சான்? கண்ட கண்ட சாதிக்காரனும் வெள்ளாளருக்கு மாமா,மச்சான் ஆக முடியுமா?

பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக ஒரு பேச்சுக்கு மாமா,மச்சான், மாப்பிள்ளை என்று அழைத்து விட்டால் அது இரத்த உறவாகிவிடுமா?

மஞ்சள் நீர் தெளிப்பதின் நோக்கத்தை அறிந்து செயல்படுங்கள் வெள்ளாளர் ஆண்களே, பெண்களே!


கட்டுரையாளர் :

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *