வேளாளர்கள் நவீன உலகில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,கலப்புகளை தவிர்க்க வேண்டும்!

வெள்ளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார்+ குருக்கள் + ஓதுவார் + தேசிகர் + வெள்ளாஞ்செட்டியார் ) கவனத்திற்கு

தமிழகத்தின் பல்வேறு மூளைமுடுக்குகளில் இருந்து 40 வருடம் முன்பே சென்னையில் குடியேறிய உங்களுக்கு தெரிந்த பிராமணர்களின் குடும்ப சூழ்நிலையை தற்பொழுது விசாரித்து பாருங்கள் வெள்ளாளர்களே!

எந்த ஊருக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள கலாச்சார,பண்பாடு,பழக்கவழக்கம்,குடும்ப சூழ்நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து நான் விசாரித்து தெரிந்து கொள்வது உண்டு,அந்த வகையில் நான் சென்னைக்கு வந்தபின் சென்னையில் குடியேறிய பிராமணரின் நிலை குறித்து நேரில் கண்டது!

1.பிராமணர் குடும்பத்தில் கலப்பு திருமணம் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

2.தேவர் சாதியினரை விட அதிகமாக அசைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் பிராமணர்கள்

3.பூணூல் அணிவதே இல்லை சென்னை பிராமணர்கள்

4.தினமும் என்ன? வாரத்தில் ஒரு நாள் கூட கோவிலுக்கு செல்வதில்லை

5.மதுபழக்கம் பிராமணர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது

6.சீக்ரெட்,புகையிலை எல்லாம் சென்னை பிராமணருக்கு சாதாரணம் ஆகிவிட்டது

7.பிராமண பெண்கள், தான் ஒரு பிராமண பெண் என்பதையே அவள் மறந்துவிட்டால்

8.பிராமண பெண்கள் வேறு சாதி ஆண்களையே அதிகம் திருமணம் செய்கின்றனர்

9.பிராமண பெண்களும் மது,சீக்ரெட் என பழகி கொண்டார்கள்

10.சென்னை பிராமண குடும்பங்களில் விவாகரத்து சர்வ சாதாரணமாக போயிவிட்டது

11.கணவர் இறக்கும் வரை விவாகரத்து இல்லாத பிராமண வழக்கம், தற்பொழுது எதற்கெடுத்தாலும் விவாகரத்து தான்

12.மத்திய அரசு வேலைக்கு போன பிராமணர்கள் குடும்பம் போன இடம்,தடம் தெரியாமல் அனாதையாகி விட்டது அவர்களின் குடும்பம்

13.பிராமண சங்கங்கள் எல்லாம் தூங்கி வழிகிறது,செயல்பாடே இல்லை

14.SC யை திருமணம் செய்த பல பிராமணர்களை எனக்கு தெரியும்

15.பிராமணரில் சொந்தபந்தம் என்பது வேர் அறுந்து போயிவிட்டது

16.பிராமண ஆண்களின் கல்யாணத்திற் பிராமண பெண்கள் மிகப்பெரிய கடும் தட்டுப்பாடு நிலவுகிறது, பிராமண பெண்கள் எல்லாம் வேற சாதி ஆணுடன் கலப்பு திருமணம் செய்து ஓடி போவதால் பிராமண ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை

இது தான் சென்னையில் குடியேறிய பிராமணர்களின் நிலைமையே!

கட்டுபாடுகள்,கலாச்சாரம்,பழக்கவழக்கங்கள் வேர் ஊன்றி இருந்த பிராமண சாதியின் நிலையே இவ்ளோ படுமோசமாக போயிவிட்டது!

அதனால் தான் அடிக்கடி படிச்சு படிச்சு வெள்ளாளர்களுக்கு சொல்கிறேன்,

சென்னை,பெங்களூர், மும்பையில் வெள்ளாளர்கள் உங்க பையன், பெண்ணை வேலைக்கு அனுப்பாதீர்கள்,அவர் அவர் சொந்த மாவட்டத்திலே கடை நடத்துங்கள்,விவசாயம் பாருங்கள்,தொழில் நடத்துங்கள்,வணிக நிறுவனங்கள் நடத்துங்கள்,அந்த அந்த மார்க்கெட் கடைகளை கைப்பற்றுங்கள்,


அதை மீறி உங்க பையனோ,பெண்ணோ IT , Software, Media போன்ற துறைகளில் வேலை செய்ய சென்னை,மும்பை,பெங்களூர் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை Work from Home எனப்படும் அவர் அவர் சொந்த வீட்டிலிருந்தே வேலை செய்ய நிறுவனத்தில் கேட்டு சொந்த ஊருக்கு வர சொல்லி விடுங்கள்!

ஒருவேளை நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையெனில் 30,40 வருடம் முன் சென்னையில் குடியேறிய உங்க சொந்த பந்தத்தை சார்ந்தவர்கள்,உங்க ஊரை சார்ந்தவர்கள்,உங்க தெருவை சார்ந்தவர்களின் குடும்பங்களின் தற்பொழுதைய நிலையை விசாரித்து பாருங்கள்

அவர்களின் தலைமுறையினர் கண்டிப்பாக கலப்பு திருமணம் செய்து இருப்பார்கள் அல்லது விவாகரத்து ஆகியிருப்பார்கள் அல்லது கணவனை இழந்து தனியாக வசித்து வருவார்கள் , குழந்தைகள் பெற்றோரை சந்திப்பது கிடையாது, பெற்றோர்களின் உடல்நிலை குறித்து கவலையில்லாமல் இருப்பார்கள்,

சென்னைக்கு போனால் பணம் வரும், ஆனால் கண்டிப்பாக நிம்மதி இருக்காது! சென்னைக்கு போனவன் முன்னேறிவிடுவான் Ok , ஆனால் அவனின் தலைமுறையின் நிலை தான் பரிதாபமாக இருக்கும் !

So. வெள்ளாளர்களே மிக கவனம், அதிகப்பட்சம் எவ்ளோ முடியுமோ, அந்த அளவுக்கு சென்னை,மும்பை,பெங்களூர் போன்ற பெருநகரங்களை தவிர்த்து விடுங்கள், உங்களின் வாரிசுகள் அனாதையாகமல் பார்த்து கொள்ளுங்கள்

என்று உங்களின் நலம் விரும்பி

—->> ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

2 Comments

  1. user

    இன்றும், பிராமண ஒழுக்கத்தை, பிராமண பண்பாட்டை, பிராமண கலாச்சாரத்தை கடை பிடித்து வாழ்ந்து வரும் எண்ணற்ற குடும்பங்கள் உண்டு சார் ! அருகில் உள்ள காவல் நிலையத்தில், சென்று கேட்டு பாருங்கள் யாரவது பிராமண குற்றவாளி இருக்கிறார்களா என்று ? ஒருவர் கூட கிடையாது. (நிலம், சொத்து பிரச்சினை போன்ற சிவில் வழக்குகள் தவிர்த்து). எனினும், சில பிராமண பெண்கள் கலப்பு திருமணம் செய்து வருகின்றனர் என்பது உண்மையே ! பிராமண மணமகனுக்கு, பிராமண பெண்கள் கிடைப்பது சுலபமல்ல என்பதும் உண்மையே ! அதற்க்கு காரணம் பெரு நகரங்களில் வசிக்கும் பெண்கள் காதல் வலையில் சிக்கி மாற்று சாதியினரை திருமணம் செய்கின்றனர் என்பதும் உண்மையே ! பிராமண பெண்கள், பிற உயர் சாதியினரான வெள்ளாள கவுண்டர்கள், முதலியார்கள், நாயர்கள் போன்ற உயர் சாதியினரை திருமணம் செய்யும் போது, யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை. அதற்க்கு கீழ் உள்ளவர்களை காதலிக்கும் போது தான், தங்களை போன்றவர்கள் இது போன்ற கட்டுரை விமர்சனம் செய்ய விழைகின்றனர். தங்கள் விமர்ச்சனத்தில் தவறு காண வில்லை. பிராமண சமுதாயத்தினர் மட்டுமல்ல சார் ! பெரு நகரங்களில், கம்ப்யூட்டர் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான சாதிகளிலும் “நவ நாகரிகம்” என்ற பெயரில் தாங்கள் குறிப்பிடும் “சீர்கேடுகள்” இருக்கின்றன. வெள்ளாள கவுண்டர் பெண்களும், இளைஞர்களும் சீரழிந்து விட கூடாது என்ற “நல்லெண்ணத்தில்” தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பாராட்டத் தக்கது. சென்னையில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த சுவாதி என்ற பிராமண பெண் பாதிக்கப் பட்டத்தை அறிவீர்கள். கொங்கு சிங்கம் உயர்திரு.யுவராஜ் அவர்கள் சுவாதி குடும்பத்திற்கு ஆதரவாக வீடியோ அறிக்கை வெளியிட்டார். பெண்ணை பெற்றோர்கள் விழிப்புடன் பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். மாபெரும் கோவில்களை கட்டிய கவுண்டர் மன்னர்கள், பிராமணர்களை கோவிலை நிர்வாகம் செய்ய பணித்தனர். பிராமணர்களுக்கு தேவையான உதவிகளை செய்து ஆதரித்தனர். அது போல், இன்றைய வெள்ளாள கவுண்டர் மக்களும், இந்து மத சடங்கு, சம்ப்ரதாயம் கேலிக்கு உள்ளாகும் போது, நாத்திகர்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். முஸ்லீம், கிறிஸ்த்துவ மதத்தினரிடையே உள்ள “மத ஒற்றுமை” இந்து மதத்தில் உள்ளவர்களுக்கும் வர வேண்டும். நன்றி ! வணக்கம் !

    Reply
  2. Antony

    நீ ஒரு பிராமணன் என்பதை நன்றாக தெரிகிறது அதனால்தான் உன் பிரிவுகளின் மீது அதிக அக்கறையோ … உன் வார்த்தைகளில் சந்தேகம் நிறைய எழுந்தது இப்போது தெரிகிறது நீ சொல்வதெல்லாமே பொய் வரலாறுகளே … Fraudu Kara paya🤣🤣

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *