கொடை வள்ளல்கள் சைவ வேளாளர்கள் :
சைவம் தலைத்தோங்கி வாழ்வது சைவ வேளாளர் இனமக்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே
பொதுமக்கள் மத்தியில் சேவையகத்தை கொண்டே வாழ்ந்திருக்கிறார்கள்.
சிவன் சிந்தையயும். திருவாசகம் முமே .இருகண்களாக பாவித்ததே இதற்கு காரணம்.

தமிழகத்தில் தென்கோடியில் கேரள எல்லையில் புளியரை கிராம பண்ணையார் பகவதிமுத்து ஆவார்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இரயில்வே துறையை மேம்படுத்த 18ம்19ம் நூற்றாண்டு கால கட்டத்தில் போதிய இடவசதி கேட்டு நிலசுகந்தார்களை அனுகிய நேரம்
சைவசித்தாந்த பார்வை கொண்ட புளியரை பகவதிமுத்து பண்ணையார்
பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களிடத்தில் சுமார் 18 ஏக்கர் நிலத்தை
பொதுமக்கள் நலன்களுக்கு பயன்படுத்தும் வகையில் கேரள தமிழக போக்குவரத்து சிறப்புற அமைய இரயில்வே துறையினருக்கு இலவசமாக வாரி வழங்கிய வள்ளல் பகவதிமுத்து பண்ணையார் அவர்கள் ஆவார்.
பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த வகையில் பகவதிபுறம் ரயில் நிலையம் அமைத்து அண்ணாருக்கு பெறுமை சேர்த்து கொளரவம் செய்தது.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட சுலோசனாமுதலியார்
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உதவிய வரலாறு
திருநெல்வேலி மாநகராட்சி இத்துனை அழகாக அமைய வித்திட்ட சேர்மன்மகராஜபிள்ளை
போன்றோர்கள்
நெல்லை மாவட்டத்தில் சைவ வேளாளர்களின் பெறுமை சேர்த்த முன்னோர்கள்.

பிரிட்டீஸ் ஆட்சியாளர்களுக்கு
இரயில்வே துறைக்கு உதவிய சைவதிருமகனார்
புளியரை பகவதிமுத்து பண்ணையார் வேறுயாறுமல்ல
நமது தமிழ் நாடுசைவ வேளாளர் சங்கத்தின்
மாநில தலைவராக திகழுகிற ஐயா சே.பகவதிமுத்து (எ)பளியரை ராஜா அவர்களின் தந்தை வழி தாத்தா அவர் பெயரே நம் தலைவருக்கும் சூட்டி மகிழ்ந்துள்ளார்கள்.
தாய் எட்டு அடி என்றால் குட்டிகள் பதினாறு அடி பாயும் என்பார்களே
அது போல் நம் மாநில தலைவர் ஐயா புளியரை ராஜாவின் செயல் நம் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பற்பல பெறுமை சேர்த்து தருகிறார். என்றால் வாழையடி வாழையாக
அன்னார்குடும்பம் வளம்பல பெற்று உய்ய எல்லாம் வல்ல சிவன் அருள்புரியும்.
ஓம் நமச்சிவாய . சிவாயநம.🙏

2020 ஆண்டு பதியப்பட்ட கட்டுரை இது
மேலும் தொடர்புக்கு
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







