Tag Archive: கங்கர்

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*   *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே…
Read more

வெள்ளாளர்கள் அசைவம் பக்கமே செல்ல கூடாது!!! வெள்ளாளர்கள் சுத்தசைவர்கள்!!!!!

கீழே வரும் பதிவு கொங்கு வேளாள கவுண்டர்களுக்கானது மட்டும் அல்ல அனைத்து வெள்ளாள/வேளாளர் களுக்கானதும் தான், அதனால் பதிவை கூர்ந்து கவனமாக படித்து அதனை பின்பற்றவும்   மனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா?              கொங்கு வெள்ளாள கவுண்டர் மரபுப்படி சுத்த சைவம்னு சொன்னா எல்லாருக்கும்…
Read more