பலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்!!! யது குலம்!!
கலப்பை உடன் கூடிய பலராமர் யது குலம்!!! 👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன். *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன். *பலராமன்* – வெள்ளை👨🏼🌾 நிறம். *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿🌾வண்ணன். *பலராமன்* – பனைக்கொடி 🌴ஏந்தியவன். *கிருஷ்ணன்* – கருடக்கொடி 🦅ஏந்தியவன்….
Read more