வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை

வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை

*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்*
சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினைஇது ஒரு தரப்பினர் தங்கள் சாதி பெயர் என்றும் மற்றொரு தரப்பில் இது தொழில் பெயர் என்றும் வேளாளர் பெயரை உரிமை கொண்டாடி வருகிறார்கள் இது பற்றி கொஞ்சம் பார்ப்போம்…
வேளாளர் என்பது தமிழகத்தில் தற்போது பிள்ளை முதலியார் கவுண்டர் செட்டியார் என்று சில பெயர் பயன்படுத்தும் சமுதாய மக்கள் வேளாளர் என்றும் வெள்ளாளர் என்று பயன்படுத்தி வருகிறார்கள்…
அதை போன்று பள்ளர் என்னும் தேவேந்திரர் சமுதாயம் நாங்கள் வேளாளர் என்றும் விவசாயம் செய்கிறோம் என்றும் எங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உடன் அரசானை வேண்டும் என்று போராடி வருகிறார்கள்…வேளாளர் என்பது அதன் விளக்கம் என்ன வென்று பார்ப்போம் வேளாளர் என்பது சாதியை பெயர் என்று சோழர்கள் கல்வெட்டு ஆன உத்திரமேரூர் கல்வெட்டு மற்றும் பாண்டியர்கள் மானூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது அதில் நிலங்கள் இரு சமுதாய மக்களுக்கு பகிர்ந்து வழங்க படுகிறது அதில் ஒன்று *பிரம்மதேயம்* அந்த நிலம் பிராமணர்களுக்கு வழங்க படும் நிலம் ஆகும். மற்றொண்று வேளாண் வகை நிலம் இது வேளாளர் களுக்கு வழங்கும் நிலம் ஆகும் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் என்ன தெரிகிறது என்றால் பிராமணர்கள் தொழில் பெயர் என்றால் வேளாளர் ம் தொழில் பெயர் ஆகும் இதில் பிராமணர்கள் என்பது சமுதாய பெயர் ஆகும் அதுபோல வேளாளர் என்பதும் சமுதாய பெயர் என்று தெரிகிறது..
பள்ளர் என்னும் தேவேந்திரர் சமுதாயம் தரப்பு நியாயம் என்னவென்றால் நாங்கள் விவசாயம் செய்கிறோம் அதனால் எங்களுக்கு வேளாளர் பெயர் வேண்டும் என்று கேட்கிறார்கள் இதில் தவறு என்ன வென்றால் விவசாயம் சொல் சமஸ்கிருத வட மொழி சொல் இதற்கு நிகர் தமிழ் சொல் உழவு தான் உழவு செய்பவர்கள் உழவர்கள் தான் வேளாளர் இல்லை என்று *தேவநேய பாவணர்* ஐயா தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் அப்பம் வேளாளர் பெயர் கொடுக்க கூடாதா என்றால் ஆம் அதற்கு மாற்று வழி *தேவேந்திர குல உழவர்*, *தேவேந்திர குல மள்ளர்* என்று வேண்டும் என்றால் கொடுக்கலாம்.

மற்றொரு தரப்பினர் வெள்ளாளர் தான் அவர்கள் வேளாளர் இல்லை என்று கூறுவார்கள் வெள்ளாளர் வேளாளர் இரண்டு பொருள் ஒன்றே
வெள் என்றால் மண் என்றும் ஆளர் என்றால் ஆழ்பவர் என்றும் பொருள் வேள் மண் ஆளர் ஆழ்பவர் இரண்டு ஒரே பொருள் தான் ..
தமிழில் வெ வே கொ கோ கே கெ என்று இரட்டை சூழி எழுத்து மொழி திருத்தம் வீரமாமுனிவர் அவரால் திருத்தம் கொண்டு வரப்பட்டது வெள்ளாளர் கல்வேட்டு ஆகவும் சொல் வழக்கு வேளாளர் ஆகவும் இருந்தது இந்த இரண்டு சொல் ஒன்றே என்று ஐயா தேவேநேய பாவணர் கூறி உள்ளார்…
தேவேந்திரர் சமுதாய மற்றும் வேளாளர் இந்த இரண்டு சமுதாய மக்களும் மாற்றி மாற்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள் இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகும் தருணம் இருக்கிறது …

இதற்கு மூல காரணம் யூத பிராமணர்கள் அவர்கள் தமிழ்சாதிகள் இரண்டு கலப்பு ஆகவும் சண்டை இடவும் எதிர்ப்பார்த்து இருக்கார்கள் பார்ப்பணர்கள் தேவேந்திரகுலம் மற்றும் வேளாளர் இருவரும் தமிழ்குடிகள் இருவரும் வரலாறு சிறப்புமிக்க சமுதாயம் மருதநிலம் உழுகுடியினர்கள் இவர்கள் இருவருக்கும் இந்த பிரச்சினை காரணம் இவர்கள் தான்..
வேளாளர் என்று அவர்கள் கல்வெட்டு செப்பேடுகள் மூலபத்திரம் எல்லாம் உள்ளது அதை போன்று இவர்கள் தேவேந்திரர்குலம் என்றும் சான்றுகள் உள்ளது..
இந்த இரு சமுதாயம் வரலாறு அழியும் கலப்பு பண்பாடு எல்லாம் அழிந்துவிடும் அதற்கு தான் இந்த யூத பார்ப்பனியர்கள் வேலை பார்க்கார்கள் இதில் சீக்கி கொள்ள வேண்டாம்..
தமிழர்கள் பண்பாட்டை அழிக்க நினைக்கும் ஆரியத்தையும் உடன் திராவிடத்தையும் பார்ப்பனியம் இது எல்லாம் இனைந்து தேவேந்திரர் மற்றும் வேளாளர் இருவரும் சண்டை இட வேண்டும் அதனை அரசியல் செய்ய பார்க்கார்கள்..
பிராமணர்கள் என்ற மற்ற தமிழ் சமுதாயம் இடம் கொடுங்கள் என்று எந்த பார்ப்பனியர்கள் பேசவில்லை ஏன்??

வேளாளர் குல பிராமணர்
தேவேந்திர குல பிராமணர்

இப்படி பெயர் கொடுக்க தயார் என்றால் நீங்கள் வேறு என்ன பெயர் வேண்டும் என்றாலும் மற்ற சமுதாயம் மாற்றி கொடுக்கலாம்…

தேவேந்திரர் மற்றும் வேளாளர் ஒற்றுமை ஆக இருக்க வேண்டுகிறோம்..
அன்புடன்
வீர தமிழ்குடிகள் கூட்டமைப்பு..

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *