தொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு

தொண்டை மண்டல வெள்ளாளர்கள்

தொடர் பதிவு : 1

கவனத்திற்கு :

தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு,



இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே கர்நாடகம், ஆந்திரத்தை எல்லைகளாக கொண்டது,

தொண்டை மண்டலத்தில்

*தொண்டல மண்டல ஆதிசைவ வெள்ளாளர், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமண்டல வீரகோடி வெள்ளாளர், சைவ நயினார், ஓ.பா.சி வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், ஊற்றுவளநாட்டு வெள்ளாளர், குருக்கள்,துளுவ வெள்ளாளர், ஓதுவார், தேசிகர், கார்காத்த வெள்ளாளர்* போன்ற வெள்ளாளர்கள் வாழ்கின்றனர்

இந்த வெள்ளாளரில் சிலர் *முதலியார் என்று வெறும் பட்டத்தை* மட்டும் அடிப்படையாக கொண்டு *வெள்ளாளர் அல்லாத முதலியார் பட்டம் கொண்டவர்களான அகமுடைய முதலியார், செங்குந்தர் முதலியார், அகம்படி முதலியார், கைக்கோள முதலியார்* போன்றோர்களிடம் திருமண உறவு கொள்வதோ, நமது வெள்ளாள சங்கத்தில் இணைப்பதோ பட்டத்தை அடிப்படையாக கொண்டு *முதலியார் கூட்டமைப்பு* என்று ஒன்று உருவாக்குவது அறியாமையின் வெளிப்பாடாகும்




வெள்ளாளர் அல்லாதோருடன் அரசியலுக்காக, படை பலத்திற்காக, பொருளாதாரத்திற்காக இணைகிறோம் என்ற பெயரில் வெள்ளாள சாதியை கெடுத்து குட்டி சுவர் ஆக்கி தொண்டை மண்டல தேசத்தில் வெள்ளாளரை காணாமல் ஆக்கி விடாதீர்கள்

துளுவ வெள்ளாளர்கள் அகமுடையாருடன் சேர்வதை நிறுத்துங்கள், அகமுடையார் வெள்ளாளரே கிடையாது,




மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரும் தங்களது உட்பிரிவுக்குள் மட்டுமே திருமணம் செய்து ஒவ்வொரு உட்பிரிவையும் காக்க முயலுங்கள்,

ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளருக்கும் 3000 ஆண்டு வெள்ளாளர் வரலாறு நாகரீகம் பொதிந்துள்ளது, 3000 வருடம் நமது முன்னோர்கள் காத்து வந்ததை பட்டத்தின் அடிப்படையில் திருமணம் என்று ஒரு நொடியில் காணாமல் ஆக்கி விடாதீர்கள் தயவுசெய்து

இந்த பதிவை தொண்டை மண்டலமான வடக்கு தமிழகமான வடஆற்காடு, தென்ஆற்காடு வெள்ளாளர்களுக்கு பரப்புங்கள் அதிகமாக தயவுசெய்து

ஏதேனும் சந்தேகம் எனில் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் கார்த்தி சங்கர் பிள்ளை

9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *