பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் :
பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்!
பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு மதுரை நாயக்கர் ஆட்சி வந்தபின் வெறும் கணக்கு எழுதும் கர்ணமாக தரம் குறைக்கப்பட்டுள்ளனர்! ஆனாலும் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாண்டிய நாட்டில் பல கிராமங்களை விட்டு கொடுக்காமல் போராடி தங்களுக்கு உரியதாக பாதுகாத்து அந்த அந்த கிராமங்களின் தலைவராக, மிராசுதாரராக,பண்ணையாராக தொடர்ந்துள்ளனர் இந்திய விடுதலைக்கு பின்னரும்!
1.திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரங்கோட்டை
கர்ணம்
சைவ வேளாளர் குலம்
சண்முகவேலாயுதம் பிள்ளை வகையிறா
2.மானூர் அருகே மாவடி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
S.P.ஞானதேசிகன் பிள்ளை வகையிறா
3.மானூர் அருகே தெக்குப்பட்டி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
சண்முகவேலாயுதம் பிள்ளை வகையிறா
4.மானூர் அருகே பிள்ளையார் குளம் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
S.P.ஞானதேசிகன் பிள்ளை வகையிறா
5.சங்கரன்கோவில் தாலுகா தேவர்குளம் கிராம்ஸ்ஸாக
சைவ வேளாளர் குலம்
சுப்பிரமணிய பிள்ளை வகையிறா
உக்கிரங்கோட்டை,தேவர்குளம்,மாவடி,பிள்ளையார் குளம்,தெக்குப்பட்டி கிராம தகவல்களை நமக்கு கொடுத்தவர் அந்த கிராம்ஸ் பிள்ளை,கர்ணம் ஆகியோரின் பேரன் பசுபதிநாதன் பிள்ளை , தொடர்பு எண் : 9819715372
6.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி ஜமீனின்
திவான்
சோழிய வேளாளர் குலம்
சண்முகம் பிள்ளை
7.இராமநாதபுரம் மாவட்டம்
பெருவயல் கிராம மிராசுதாரர்
சைவ வேளாளர் குலம்
பெத்தபெருமாள் பிள்ளை
8.திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராம கிராம்ஸாக இருந்தவர்
சைவ வேளாளர் குலம்
பாலசுப்பிரமணிய பிள்ளை
9.திருநெல்வேலி மாவட்டம் காடுவெட்டி கிராம பண்ணையார்
சைவ வேளாளர்
10.தென்காசி மாவட்டம் புளியரை கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
11.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செய்தூர் கிராம கர்ணம்
சைவ வேளாளர் குலம்
முத்துசாமி பிள்ளை
12.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோலைச்சேரி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
தங்க சுப்பிரமணிய பிள்ளை
13.இராஜபாளையம் அருகே செய்தூர் கிராம பண்ணையார்
சைவ வேளாளர்
பழனியப்ப பிள்ளை
14.இராஜபாளையம் அருகே மேட்டுப்பட்டி கிராமம் கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர்
காமாட்சி சுந்தரம் பிள்ளை
15.இராஜபாளையம் அருகே சுந்தர ராஜபுரம் & புதூர் கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர்
முத்தையா பிள்ளை
16.இராஜபாளையம் அருகே
முத்துசாமிபுரம் என்ற முகஊர் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
வைத்தியலிங்கம் பிள்ளை
17.இராஜபாளையம் அருகே தளவாய்புரம் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
வெற்றி வேலாயுதம் பிள்ளை
18.இராஜபாளையம் அருகே புத்தூர் கிராமத்தின் கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
சோமு பிள்ளை என்ற சோமசுந்தரம் பிள்ளை
19.இராஜபாளையம் அருகே புதுபாளையம் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
ஜெகதீஷன் பிள்ளை
படம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பாண்டிய மன்னனான சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் சிலை
20.இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
சுப்பிரமணிய பிள்ளை
21.தூத்துக்குடி வல்லநாடு அருகே சோலப்பன் பண்ணை கிராம கிராம்ஸ்ஸாக (Village முனிசீப்)
சைவ வேளாளர்
TM.சுப்பிரமணியம் பிள்ளை
22.செங்கோட்டை தாலுகா
புளியரை கிராம கர்ணம்
சைவ வேளாளர் குலம்
பூவலிங்கம் பிள்ளை
23.சங்கரன்கோவில் தாலுகா
கரிவலம்வந்தநல்லூர் கிராமம் கர்ணம்
சைவ வேளாளர் குலம்
பிரம்மநாயகம் பிள்ளை
24.சங்கரன்கோவில் தாலுகா
முள்ளிகுளம் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
கல்யாணியா பிள்ளை
25.சங்கரன்கோவில் தாலுகா வரகனூர்,குண்டம்பட்டி,வைக்கவுண்டம்பட்டி மூன்று ஊர் பரம்பரை கர்ணம்
சைவ வேளாளர் குலம்
முத்தையா பிள்ளை
26. சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே மைப்பாறை,சங்குபட்டி, சின்னகாளான்பட்டி மூன்று ஊர் பரம்பரை கர்ணம்
சைவ வேளாளர் குலம்
கணேஷன் பிள்ளை
27.சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே குறிஞ்சா குளம் கர்ணம்
சைவ வேளாளர் குலம்
பால சுப்பிரமணிய பிள்ளை
28.சங்கரன்கோவில் தாலுகா முப்பூட்டு மலை கிராமத்தின் கர்ணம்
சைவ வேளாளர் குலம்
பரமசிவம் பிள்ளை
தகவல் கொடுத்தவர் பரமசிவம் பிள்ளை 9585121855
28.தேனிமாவட்டம், போடிநாயக்கனூர் ஜமீனின் கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
பழனி வேலாயுதம் பிள்ளை
29.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா
வடக்கு வெங்கநல்லூர் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
கோபால கிருஷ்ண பிள்ளை
இந்த தகவலை கொடுத்தது கோமதிநாதன் பிள்ளை 9940840446
30.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே
சிறுமலஞ்சி கிராமம் கீழவீட்டு பண்ணையாராக இருந்தது
சைவ வேளாளர் குலம்
பொ.சிவசுப்பிரமணியா பிள்ளை
31.தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுகா, கீழமுடிமன் கிராமத்தின் கிராம்ஸாக
சைவ வேளாளர் குலம்
திரவியம் பிள்ளை
32.தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுகா, கீழமுடிமன் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
சுப்பிரமணிய பிள்ளை வகையிறா!
32.தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா , குலசேகரநல்லூர் கிராம பரம்பரை கர்ணம்
சைவ வேளாளர்
ஜெகநாதன் பிள்ளை
33.தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா,முறம்பன் கிராமம் பரம்பரை கர்ணம்
சைவ வேளாளர் குலம்
அ.சடகோபா பிள்ளை
34.தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுகா,முறம்பன் கிராம கிராம்ஸாக
சைவ வேளாளர் குலம்
சு.அருணாச்சலம் பிள்ளை
35.தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுகா,ஒட்டநத்தம் கிராமம் கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
சுப்பையா பிள்ளை
36.தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் கஸ்பா கர்ணம்
சைவ வேளாளர் குலம்
ஆறுமுகம் பிள்ளை
37.தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுகா, சண்முகப்புரம் கிராமம் கர்ணம்
சைவ வேளாளர் குலம்
சிவகுருநாத பிள்ளை
சண்முகபுரம் கிராம்ஸ்
ரெட்டியார் சாதி
ஒட்டப்பிடாரம் கிராம்ஸ்
ஐயங்கார் சாதி
குலசேகரநல்லூர்
சங்கர ராம ஐயர் சாதி
38.தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் தாலுகா,கொல்லன் பறம்பு கிராம கர்ணம்
சைவ வேளாளர் குலம்
முருகேஷன் பிள்ளை
39.தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா,சில்லாங்குளம் கிராம கர்ணம்
சைவ வேளாளர் குலம்
குருசாமி பிள்ளை
40.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காஸ்பாவின் கர்ணம்
சைவ வேளாளர் குலம்
ஆண்டியப்ப பிள்ளை
சங்கரன்கோவிலில் உள்ள சங்கரலிங்கனார் மற்றும் சங்கர நாராயணர் சிவன் கோவிலில் உள்ள பாண்டிய மன்னன் உக்கிர பாண்டியர் சிலை
41.விருதுநகர் மாவட்டம் மேலபாட்டம் கரிசல் குளம் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
முத்துச்சாமி பிள்ளை
42.விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் அருகே முதுகுடி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
முத்துசாமி பிள்ளை
43.விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் அருகே கீழபாட்டம் கிராமம் கர்ணம்
சைவ வேளாளர் குலம்
நல்ல குற்றாலம் பிள்ளை
44.விருதுநகர் மாவட்டம்,இராஜாபாளையம் பண்ணையார்
சைவ வேளாளர் குலம்
ராமசுந்தரம் பிள்ளை
45.கன்னியாகுமாரி மாவட்டம் பழவூர் பண்ணையார்
சைவ வேளாளர் குலம்
மணி பிள்ளை
46.திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே அவனாப்பெரி கிராம பண்ணையார்
சைவ வேளாளர் குலம்
அருணாச்சலம் பிள்ளை
47.தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி தாலுகா,கடலையூர் கஸ்பா கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
சரவணக்குமார் பிள்ளை
48.தூத்துக்குடி மாவட்டம்,எட்டயாபுரம் அருகே உருளக்குடி
சைவ வேளாளர் குலம்
49.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, தெற்கு அரியநாயகிபுரம் கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
சிவசுப்பிரமணிய பிள்ளை
50.தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகா,வடக்கு – தெற்கு தோழப்பண்ணை பரம்பரை கிராம முன்சீப்பாக
சைவ வேளாளர் குலம்
T.M.சுப்பிரமணிய பிள்ளை குடும்ப வகையிறா
51.தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் அருகே
பெருவூரணி கிராம கிராம்ஸ் பிள்ளை
சைவ வேளாளர் குலம்
வைரமுத்து பிள்ளை வகையிறா
52.திண்டுக்கல் மாவட்டம்,கூவனூத்து புதூர் அருகே கூவனூத்து கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
K.P.சண்முகசுந்தரம் பிள்ளை வகையிறா
53.தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கிராம முன்சீபாக
சைவ வேளாளர் குலம்
சைலப்ப பிள்ளை
54.திருநெல்வேலி மாவட்டம்,சீவலப்பேரி கிராம முன்சீபாக
சைவ வேளாளர் குலம்
சுப்பிரமணிய பிள்ளை
55.திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டை தாலுகா,மடத்துப்பட்டி கிராம முன்சீபாக
சைவ வேளாளர் குலம்
பிரம்ம நாயகம் பிள்ளை
இந்த தகவலை நமக்கு தந்தவர் : பிரம்ம நாயகம் பிள்ளை 9659057012
56.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மேலாத்தூர் கிராமம் (கிராமம் முழுவதும் நாடார்)
அங்கு கிராம முன்சீஃபாக உமையொருபாகம் பிள்ளை,
கர்ணமாக போத்தியடியா பிள்ளை
57. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமம்
அங்கு கிராம முன்சீஃபாக நாராயண பிள்ளை
இந்த தகவலை நமக்கு தந்தவர் ஆத்தூர் பகுதியை சார்ந்த ஆரிய சுந்தர மகாவிஷ்ணு
+9175987 53573 அவர்கள்
58.திருநெல்வேலி மாவட்டம்,சுத்தமல்லி கிராமம் கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
பூமிநாத பிள்ளை
இந்த தகவலை நமக்கு வழங்கியவர்
பூமிநாத பிள்ளை பேரன் குமரன் பிள்ளை VAO
9994602633
59.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செய்தூர் கிராம கர்ணம்
சைவ வேளாளர் குலம்
முத்துசாமி பிள்ளை
60.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோலைச்சேரி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
தங்க சுப்பிரமணிய பிள்ளை
61.இராஜபாளையம் அருகே செய்தூர் கிராம பண்ணையார்
சைவ வேளாளர்
பழனியப்ப பிள்ளை
62.இராஜபாளையம் அருகே மேட்டுப்பட்டி கிராமம் கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர்
காமாட்சி சுந்தரம் பிள்ளை
63.இராஜபாளையம் அருகே சுந்தர ராஜபுரம் & புதூர் கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர்
முத்தையா பிள்ளை
64.இராஜபாளையம் அருகே
முத்துசாமிபுரம் என்ற முகஊர் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
வைத்தியலிங்கம் பிள்ளை
65.இராஜபாளையம் அருகே தளவாய்புரம் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
வெற்றி வேலாயுதம் பிள்ளை
66.இராஜபாளையம் அருகே புத்தூர் கிராமத்தின் கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
சோமு பிள்ளை என்ற சோமசுந்தரம் பிள்ளை
67.இராஜபாளையம் அருகே புதுபாளையம் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
ஜெகதீஷன் பிள்ளை
68.இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராம கர்ணமாக இருந்தது
சைவ வேளாளர் குலம்
சுப்பிரமணிய பிள்ளை
69.செங்கோட்டை தாலுகா
புளியரை கிராம கர்ணம்
சைவ வேளாளர் குலம்
பூவலிங்கம் பிள்ளை
70.சங்கரன்கோவில் தாலுகா
கரிவலம்வந்தநல்லூர் கிராமம் கர்ணம்
சைவ வேளாளர் குலம்
பிரம்மநாயகம் பிள்ளை
71.சங்கரன்கோவில் தாலுகா
முள்ளிகுளம் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
கல்யாணியா பிள்ளை
72.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,இலந்தைகுளம் கிராம கர்ணம்
சைவ வேளாளர் குலம்
P.பால்வண்ண சங்குனி
பிள்ளை
73.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பூவானி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
நடராஜ பிள்ளை
74.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
மகாலிங்கம் பிள்ளை
75. திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
கந்தசாமி பிள்ளை
76.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,வத்திராயிருப்பு கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
முருகேஷன் பிள்ளை
77.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,W.புதுப்பட்டி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
சங்கரலிங்கம் பிள்ளை
78.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,கம்மாபட்டி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
வடிவேல் பிள்ளை
79.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,முபாரக் வேங்கமான் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
சுந்தர மகாலிங்கம் பிள்ளை
80.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,சுந்தரபாண்டியம் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
மாரியப்பன் பிள்ளை
81.சங்கரன்கோவில் தாலுகா,செவல்குளம் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
ராமசாமி பிள்ளை
82.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மலையங்குளம் கிராமம் கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
ராமசுந்தரம் பிள்ளை
83.தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் தாலுகா,நடுவக்குறிச்சி கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலம்
கோமதிநாயகம் பிள்ளை
இந்த தகவலையெல்லாம் நமக்கு தந்து உதவியவர்
சங்கர குமார் பிள்ளை
9442930511
84. திருநெல்வேலி மாவட்டம்,தேவநல்லூர் கிராமத்தின் பண்ணையாராக இருந்தது
சைவ வேளாளர் குலம்
TS.ராம சுப்பிரமணியம் பிள்ளை
85.தூத்துக்குடி மாவட்டம்,கீழஈரல் அருகே செமபுதூர் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலத்தை சார்ந்த
எப்பொழுதும் வென்றான் குட்டியா பிள்ளை
86.ஒட்டப்பிடாரம் அருகே,கீழமுடிமன் கிராம கர்ணமாக
சைவ வேளாளர் குலத்தை சார்ந்த
சுப்பிரமணிய பிள்ளை
இந்த கட்டுரை பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்கள் வகித்த பொறுப்புகளையும், பதவிகளையும் வரிசைப்படுத்துகிறது!
இந்த கட்டுரையை காணும் சைவ வேளாளர்கள் யாரேனும் உங்களுடைய மூதாதையர்கள் யாராவது பண்ணையாராக, மிராசுதாரராக, நாட்டாமையாக, கிராம முன்சீபாக, மணியமாக, கர்ணமாக இருந்து அவர்களது பெயர்கள், கிராமங்கள் மேலே உள்ள பதிவில் விடுப்பட்டு இருந்தால் எங்களுக்கு தெரிவிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்!
மேலும் தொடர்புக்கு :
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர லிங்கம் பிள்ளை
9629908758