Tag Archive: சாதி நூல்

இழிபிறப்பாளர் யார்? ஏன் அவர்கள் இழிபிறப்பு அடைந்தனர்? சங்க இலக்கியங்கள் கூறுவது என்ன?

புறநானூறு கூறும் இழிபிறப்பினோன் பற்றிய மெய்யும் – பொய்யும்: இழிபிறப்பாளன் என்ற சொல்லே புறநானூற்றில் மூலச்சுவடியில் வரவில்லை என்று திரிப்புவாத தீவிரவாதி ஒருவர் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவல் வந்தது… இழிந்தோர் பற்றி சுருக்கமாக எழுதும் முன்னர் இந்த பொய்யை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கப் பதிவு… சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more