Tag Archive: கிருஷ்ணவகை

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு. கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை…
Read more