Tag Archive: மறத்தியர்

அர்ச்சகக்குடிகளான ஆதிசைவர்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! சைவ கோயில்களை கைப்பற்ற ஸ்மார்த்தர்கள் திட்டம்!

குருத்துவம்: குருக்கள்கள். — அர்ச்சகக்குடிகள் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சனை இப்போது புதிய புதிய வடி கங்களைக் கொண்டதாக ஆகியிருக் கிறது.”தமஸோமா ஜ்யோதிர் கமய” இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு நக ர்ந்து கொண்டிருப்பதாக நம்ப முடிகிறது. நூறுசதவீதப்புரிதல் சாத்தியமில்லை என்பதுண்டு.இது ஓரு கருத்தே. எதுவும் முடியும்.ஆனால் பெரும்பாலான அர்ச்சகக் குடிகள் பிரச்சனையை ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை யோ…
Read more

மூவேந்தர்கள் காலத்தில் நிகழ்ந்த களவு தொழிலை வேந்தர்கள் தடுக்கவில்லையா? வேடிக்கை பார்த்தனரா? ஐவகை நிலங்களில் நிகழ்ந்தது என்ன?

சங்க காலத்தில் யார் யார் வழிப்பறி கொள்ளையர்களாக இருந்தனர்? அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது? அவர்கள் மேம்படவே இல்லையா? வேந்தர்கள் வேடிக்கை தான் பார்த்தார்களா? என்பன பற்றி விரிவாக ஆதாரப்பூர்வமாக, தமிழ் இலக்கணத்தின் படியும், அதன் வரையறையில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் பார்க்கப் போகிறோம்… தொல்காப்பியத்தில் பாலை கருப்பொருள்: தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 20…
Read more